சமூகம்

மும்பையின் ஆக்சிஜன் மேன்

மும்பையில் உள்ள இளம் தொழிலதிபரான ஷானவாஸ் ஷேக் எனப்படும் நபர் மும்பையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனக்கு மிகவும் விருப்பமான எஸ்.யூ.வி காரை விற்று இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி…