ஜனநாயகம், சர்வாதிகாரமாக மாறும் காலகட்டம்
மூன்றாவது முறையாக 'ஜனநாயக முறையில்' சர்வாதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற 'புகழுக்குரிய' ரஷ்யாவின் 'குடியரசுத் தலைவர்' விளாடிமிர் புடின், சுதந்திர ஜனநாயக நாடான உக்ரைனை ஆக்கிரமித்து, தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க கூடிய நேரத்தில்…