அரசியல்

தொழுகைக்கான அழைப்பிற்கு எதிரான வழக்கு கர்நாடகாவில் தள்ளுபடி செய்யப்பட்டது.

தொழுகை நேரங்களில் மசூதிகளில் கூறப்படும் தொழுகைக்கான அழைப்பு (அசான் / பாங்கு) பிற மதங்களில் உணர்வுகளை வருத்துகிறது என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடகாவை சேர்ந்த…

அரசியல்

ஹிஜாப் தடை: மதவெறிக்கும் நீதித்துறைக்குமுள்ள பரஸ்பர உறவு

முஸ்லிம் பெண்கள் தங்கள் பள்ளி சீருடையின் நிறத்தில் கூடுதலாக ஒரு துணியை தலையில் அணிவது பெரும் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியச் சமூகத்தில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கப்படும் பின்னணியில் மட்டுமே…

தலையங்கம்

எங்கும் வேண்டும் பெண் நீதி…

தாக்கவரும் ஒரு ஆண் கும்பலுக்கு முன்னால் தைரியத்தோடு எதிர்நின்று கேள்வி கேட்கும் பெண்களை வீரத்தின் அடையாளமாக பொது சமூகமும் ஊடகங்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அவ்வாறு தீரத்தோடும் தைரியத்தோடும் சங்பரிவார் கும்பலை எதிர்கொண்ட…