சபியா எனும் 21 வயது இளம் பெண் டெல்லி காவல் துறையில் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. இவர் டில்லியில் உள்ள சங்கம் விஹார் எனும் இடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.  27 ஆகஸ்ட் சபியா வேலை முடிந்து வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் சபியாவை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் டில்லி காவல் துறையிலும், டில்லி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.ஆனால் அவர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.

பிறகு சபியா கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப்பட்ட செய்தி தெரியவருகிறது. சபியா நான்கு பேர்கொண்ட குழுவால் மிக கொடூரமாக கற்பழிக்கப்பட்டிருந்தார்.மேலும் ஐம்பதுக்கும் மேல் உடலில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. #Justiceforsabiya

அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டிருந்தன. காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்த செயலாகும் இது. இந்த கொடூர செயலில் சபியாவுடன் பணியில் இருந்த ஒரு பெண்ணும் உடந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இதை என் கைகளால் எழுத நான் வெட்கப்படுகிறேன்.#Justiceforsabiya

இவள் பெயர் சபியா என்றாகிவிட்டது.ஒருவேளை இவள் பெயர் தாமினி என்றோ அல்லது வேறு எதாவது உயர் குலத்து பெண்ணாக  இருந்திருந்தால் மொத்த நாடும் கொந்தழித்திருக்கும் வீதிகளில் இறங்கி போராடியிருக்கும். இந்தியாவே குரல் எழுப்புங்கள்.. சபியாவும் உங்கள் சகோதரி ஆவாள், உங்கள் மகள் ஆவாள்.நாம் ஒன்றும் செய்யாமல் மவுனம் சாதித்தால் நினைவில் கொள்ளுங்கள் நாளை இம்மாதிரி செயல் நம் குடும்பத்து பெண்களுக்கும் நேர்ந்தால் அதற்கு நாமும் நிச்சயமாக காரணமாக இருப்போம். #Justiceforsabiya

தன்னுடைய மகளுக்கும்,சகோதரிக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டும் ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறது. மிகவும் வெட்கக்கேடான விஷயம் ஆகும். #Justiceforsabiya

—————————————————————————————————————————————

மோசமான வஞ்சகர்களால் ஒரு பெண் கற்பழிக்கப்படிருக்கிறாள், மிக கொடூரமான முறையில் இவரது உடல் சிதைக்கப்பட்டு, பிணந்தின்னி கழுகளால் கொத்தி எடுக்கப்பட்ட உடல் போல ஆக்கப்பட்டிருந்தது. #Justiceforsabiya

—————————————————————————————————————————————–

இது ஒரு தனி மனித செயலோ அல்லது ஒரு சாதாரண மனிதனின் செயலாக இருக்க முடியாது.இந்த வழக்கு CBI இடம்ஒப்படைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். . #Justiceforsabiya

——————————————————————————————————————————————-

உடல் முழுவதும் கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது.பாலு எனும் ஒருவர் அவருடன் பணி புரியும் மூன்று ஆண்கள் ஒரு பெண்ணோடு சேர்ந்து இதை நடத்தி உள்ளார்.இந்த வழக்கு இப்போது சூரஜ்கண்ட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.உங்கள் பூரண ஒத்துழைப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.சபியாவுக்கு நீதி வேண்டும். #Justiceforsabiya

உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள்.வெட்கப்பட வேண்டும்டெல்லி,வெட்கப்பட வேண்டும்இந்தியா .

இந்த மகளுக்கு நடந்ததைப் போன்று வேறு யாருடைய மகளுக்கும் நடக்கக்கூடாது.இந்தப் பெண்ணுக்கு நீதிகிடைத்தே ஆக வேண்டும். #Justiceforsabiya

———————————————————————————————————————————————

இறத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் சபியாவின் உடலைக் கிழித்து தின்றுள்ளனர்.

சபியா தகூர்த்வாரா எனும் ஊரில் இருக்கும் பங்கபாலா எனும் கிராமத்தில் இருந்து டெல்லி சென்று வசித்து வந்தார். இவர் டெல்லி காவல் துறையில் சேர்ந்து கடந்த நான்கு மாதங்கள் பணிபுரிந்து வந்த நிலையில்.உடன் வேலை செய்யும் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் சேர்ந்து இச்சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

சபியாவின் வாய்கிழிக்கப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் கிழிக்கப்பட்டு இருந்தது. #Justiceforsabiya

——————————————————————————————————————————————–

நேஷனல்.காம்(NATINOL.COM) தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது

தமிழில் : ரிஃபாசுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *