அரசியல்

சமூகத்தை அழிக்க நினைக்கும் ABVP

ஒரு மனிதனின் அடிப்படை தேவையென்பதே உடை, உணவு, இருப்பிடம் மற்றும் அவனது உரிமைகள் தான். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும் அவனால் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்படுவான். இந்திய நாட்டில் சிறுபான்மையினர்களை…

அரசியல்

விஜயின் அரசியல் அறியாமை

விஜயின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வழக்கம் போல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியாக முஸ்லீம்களை சித்தரித்து தனது திரைக்கடமையை செம்மையாக நிறைவேற்றியுள்ளார் இயக்குனர் நெல்சன்.…

அரசியல்

ராமநவமி கலவரங்கள்

தியாகத்தின், சகோதர வாஞ்சையின், நீதியின் அடையாளமாக இந்துத்துவ சக்திகளால் கொண்டாடப்படும் இதிகாச நாயகன் ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டம்தான் ராமநவமி. வட இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ராம நவமியின் போது  கலவரங்களும் அக்கிரமங்களும்…

அரசியல்

இந்தியாவிற்குத் தடியும் தேவை! – ஆர்எஸ்எஸ் தலைவரின் வன்முறை பேச்சு

ராமநவமி கொண்டாட்டம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளது. இதனைக் குறித்துப் பேசியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 'அமைதியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் இந்தியா அவ்வப்பொழுது…

அரசியல்

கோவாக்சின் திருவிழா

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த கோவாக்சின் தடுப்பூசியின் தரம், செயல்திறன் ஆகியவற்றைக்காரணங் காட்டி அதனை வாங்கி விநியோகிக்கும் ஒப்பந்தம் பெற்ற நாடுகளில் மேற்படி தடுப்பூசி உபயோகத்துக்கு…

Uncategorized

ஒரு குப்பை படம் – பீஸ்ட்

படத்த படமா எந்த ஆங்கில்ல வௌவால் மாதிரி தொங்கி பாத்தாலும் படமா கூட தெரியாத அளவுக்கு ஒரு குப்பை. விஜய் பண்ற ஸ்டண்ட்ஸ்லாம் பாலய்யா படத்துல வர்ற மாதிரியான ஒரு பீல்.…

அரசியல்

எல்லை மீறும் பாசிச பா ஜ க அரசு

இந்தியாவின் கல்வி பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். மிகச் சிறந்த கல்வியாளர்களை, சமூகவியல் நிபுணர்களை, தத்துவவாதிகளை உலகுக்கு அளித்த ஆகச் சிறந்த கல்வி நிறுவனம்.…

அரசியல்

மதக்கலவரத்தை தூண்டும் சாமியார்கள்

இந்திய நாட்டில் வெளிப்படையாக இஸ்லாமோஃபோபியாவை பரப்பும் பணியில் காவிக்கூட்டத்தின் ஆட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகின்றன. சில இடங்களில் மறைமுகமாக இஸ்லாமியர்களை வஞ்சித்துக்கொண்டிருந்த காவிக்கூட்டம் இன்று கல்வி வளாகம், நீதி மன்றம்…

அரசியல்

தொடரும் கருப்புச் சட்டங்கள்

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் இந்தியா இருந்த பொழுது 1920லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட சிறைவாசிகள் அடையாள சட்டத்தை திரும்பப் பெற்று, தற்போது குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022 நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை துணை அமைச்சர்…

அரசியல்

மருந்து விலை உயர்வு: அரசு யார் பக்கம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்தும் ஒன்றிய அரசு, இப்போது அத்தியாவசிய மருந்துகளின் விலையை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சையையும் சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது.…