கட்டுரை உதவி – பூவுலகின் நண்பர்கள்


கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம் புரிந்துகொள்ள முடிகிறது.

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி “திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் “திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வரக்கூடிய காலங்களில் “தீவிர காலநிலை நிகழ்வுகள்” (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக “குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்” (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார்.

தமிழகத்திற்கு என்ன பாடம்?

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென “காலநிலை குறித்த” கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். “நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்” (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் “பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு” அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment). சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் “காலநிலை மாற்றத்தை “எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் “பொது சுழற்சி மாதிரிகளை” வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு “இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு” இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் “நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்” “காலநிலை மாற்றம்” குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

“காலநிலை மாற்றம்” மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

http://www.poovulagu.org/?p=2221

3,245 thoughts on “கேரளா நமக்கு தரும் பாடங்கள்

 1. Bayamaaga irukiradhu…..
  Ariviyalalargaluku iniyaenum aatchiyaalargal Vali viduvaargalaa….kuraindha patcham karuthu kaetpaargalaa….mazhai vandhaal mudhalil avargalai moolgadikattum….panathirkaaga yellathayum virpavargal avargal…nammayum vitru viduvaargal

 2. I just want to say I’m newbie to blogs and seriously savored you’re web-site. Probably I’m planning to bookmark your website . You absolutely have good posts. Appreciate it for sharing your website.

 3. I just want to mention I’m all new to blogs and seriously enjoyed this web-site. More than likely I’m likely to bookmark your website . You definitely come with awesome well written articles. Thanks a bunch for revealing your website.

 4. Excellent read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he just bought me lunch because I found it for him smile Therefore let me rephrase that: Thank you for lunch! “Procrastination is the thief of time.” by Edward Young.

 5. Thanks for your beneficial post. As time passes, I have been able to understand that the actual symptoms of mesothelioma cancer are caused by your build up of fluid involving the lining of the lung and the upper body cavity. The infection may start in the chest spot and multiply to other parts of the body. Other symptoms of pleural mesothelioma include weight loss, severe inhaling trouble, temperature, difficulty ingesting, and infection of the face and neck areas. It needs to be noted that some people existing with the disease tend not to experience virtually any serious indications at all.

 6. Needed to put you the little bit of word to finally say thanks a lot over again regarding the precious tricks you’ve documented on this site. It’s quite tremendously open-handed of people like you to present unreservedly all a few individuals could possibly have made available as an e-book to make some profit for their own end, primarily since you might well have done it in the event you wanted. Those advice additionally worked like the good way to fully grasp someone else have similar interest like mine to find out more with regard to this matter. I’m certain there are millions of more pleasant opportunities up front for individuals who start reading your blog.

 7. Faytech North America is a touch screen Manufacturer of both monitors and pcs. They specialize in the design, development, manufacturing and marketing of Capacitive touch screen, Resistive touch screen, Industrial touch screen, IP65 touch screen, touchscreen monitors and integrated touchscreen PCs. Contact them at http://www.faytech.us, 121 Varick Street, New York, NY 10013, +1 646 205 3214

 8. Just desire to say your article is as astonishing. The clearness in your post is simply excellent and i could assume you’re an expert on this subject. Fine with your permission allow me to grab your feed to keep up to date with forthcoming post. Thanks a million and please continue the rewarding work.

 9. Easily, the post is really the greatest on this laudable topic. I concur with your conclusions and will thirstily watch forward to your future updates. Saying thank will not just be sufficient, for the great c lucidity in your writing. I will instantly grab your rss feed to stay privy of any updates. Solid work and much success in your business enterprise!

 10. I have learned quite a few important things by means of your post. I’d personally also like to say that there is a situation where you will make application for a loan and never need a cosigner such as a National Student Support Loan. However, if you are getting a borrowing arrangement through a conventional bank or investment company then you need to be able to have a co-signer ready to allow you to. The lenders will probably base any decision using a few components but the most significant will be your credit ratings. There are some loan merchants that will furthermore look at your job history and choose based on this but in many cases it will depend on your ranking.

 11. I just want to inform you that I am new to posting and totally adored your page. More than likely I am likely to remember your blog post . You indeed have excellent article materials. Be Thankful For it for swapping with us your current url post

 12. Hi there! This post couldn’t be written any better! Reading through this post reminds me of my good old room mate! He always kept chatting about this. I will forward this page to him. Fairly certain he will have a good read. Many thanks for sharing!

 13. I believe that avoiding processed foods will be the first step in order to lose weight. They can taste great, but highly processed foods contain very little vitamins and minerals, making you consume more to have enough vitality to get with the day. Should you be constantly taking in these foods, changing to cereals and other complex carbohydrates will let you have more vitality while having less. Great blog post.

 14. Aw, i thought this was an incredibly nice post. In notion I have to place in writing in this way moreover – spending time and actual effort to create a very good article… but exactly what can I say… I procrastinate alot and also by no means apparently go accomplished.

 15. Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and sources back to your webpage? My blog site is in the exact same niche as yours and my users would definitely benefit from some of the information you provide here. Please let me know if this ok with you. Cheers!

 16. Sapid Agency is a Search Engine Optimization company in New York City that provides SEO Services. Their proprietary SEO strategies help struggling websites and aspiring business owners to rank their websites higher in multiple search engines like Google , Yahoo and Bing. They provide local and gmb map ranking for businesses in NYC and many other local areas. Find more at https://www.sapidagency.com/ @ 145 E 57TH NEW YORK, NY 10022, USA, +1 971 341 5608 USA

 17. Thanks for some other informative blog. Where else may I am getting that kind of info written in such a perfect way? I’ve a mission that I’m simply now working on, and I’ve been at the look out for such information.

 18. We are a group of volunteers and starting a new scheme in our community. Your website provided us with valuable information to work on. You’ve done a formidable job and our whole community will be grateful to you.

 19. I have recently started a website, the info you provide on this web site has helped me tremendously. Thank you for all of your time & work. “Never trust anybody who says ‘trust me.’ Except just this once, of course. – from Steel Beach” by John Varley.

 20. Varick Street Litho , VSL Print is one of the top printing company in NYC to provide the best Digital Printing, Offset Printing and Large Format Printing in New York. Their printing services in NYC adopts state of the art digital printing services and offset digital printing for products postcards, business cards, catalogs, brochures, stickers, flyers, large format posters, banners and more for business in NYC. For more information on their digital printing nyc, visit http://www.vslprint.com/ or http://www.vslprint.com/printing at 121 Varick St, New York, NY 10013, US. Or contact +1 646 843 0800

 21. I am really impressed with your writing skills as well as with the layout on your blog. Is this a paid theme or did you modify it yourself? Anyway keep up the excellent quality writing, it is rare to see a nice blog like this one today..

 22. Hi there! Someone in my Facebook group shared this website with us so I came to check it out. I’m definitely loving the information. I’m book-marking and will be tweeting this to my followers! Fantastic blog and superb style and design.

 23. Thanks , I’ve recently been looking for info approximately this topic for ages and yours is the greatest I have discovered so far. However, what about the conclusion? Are you sure concerning the supply?

 24. hello there and thank you for your info – I’ve certainly picked up anything new from right here. I did however expertise several technical points using this site, since I experienced to reload the website lots of times previous to I could get it to load properly. I had been wondering if your web hosting is OK? Not that I’m complaining, but slow loading instances times will sometimes affect your placement in google and can damage your high quality score if ads and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and could look out for much more of your respective interesting content. Ensure that you update this again very soon..

 25. It is perfect time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I desire to suggest you few interesting things or suggestions. Maybe you could write next articles referring to this article. I wish to read even more things about it!

 26. It really is ideal opportunity to generate some schemes for the long-term. I have read through this piece of writing and if I could, I want to encourage you handful of significant proposal.

 27. I was excited to find this page. I want to to thank you for ones time for this particularly wonderful read!! I definitely savored every little bit of it and i also have you book-marked to see new information in your website.

 28. Thank you for the sensible critique. Me & my neighbor were just preparing to do some research on this. We got a grab a book from our area library but I think I learned more clear from this post. I’m very glad to see such magnificent info being shared freely out there.

 29. I was excited to discover this page. I need to to thank you for your time just for this wonderful read!! I definitely loved every bit of it and i also have you saved to fav to check out new information on your website.

 30. Magnificent website. Lots of useful information here. I’m sending it to several friends ans also sharing in delicious. And naturally, thanks for your sweat!

 31. I simply desire to tell you that I am new to having a blog and utterly liked your website. Very likely I am most likely to remember your blog post . You indeed have fabulous article material. Appreciate it for share-out with us your own site document

 32. I would like to thnkx for the efforts you have put in writing this website. I’m hoping the same high-grade website post from you in the upcoming as well. In fact your creative writing skills has encouraged me to get my own site now. Actually the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.

 33. certainly like your web site but you have to check the spelling on quite a few of your posts. Several of them are rife with spelling issues and I find it very troublesome to tell the truth nevertheless I will certainly come back again.

 34. An impressive share, I just given this onto a colleague who was doing a bit analysis on this. And he in truth purchased me breakfast as a result of I discovered it for him.. smile. So let me reword that: Thnx for the treat! However yeah Thnkx for spending the time to debate this, I really feel strongly about it and love studying extra on this topic. If doable, as you develop into experience, would you thoughts updating your blog with more details? It’s extremely helpful for me. Huge thumb up for this weblog post!

 35. Great – I should certainly pronounce, impressed with your site. I had no trouble navigating through all the tabs as well as related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, site theme . a tones way for your client to communicate. Excellent task.

 36. Good blog! I truly love how it is simple on my eyes and the data are well written. I am wondering how I could be notified whenever a new post has been made. I have subscribed to your feed which must do the trick! Have a nice day!

 37. Thanks for sharing excellent informations. Your web site is very cool. I am impressed by the details that you have on this web site. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found just the information I already searched everywhere and just could not come across. What a great site.

 38. Hey would you mind letting me know which web host you’re utilizing? I’ve loaded your blog in 3 different internet browsers and I must say this blog loads a lot faster then most. Can you suggest a good internet hosting provider at a fair price? Kudos, I appreciate it!

 39. I carry on listening to the news update lecture about receiving boundless online grant applications so I have been looking around for the top site to get one. Could you tell me please, where could i acquire some?

 40. Hey very nice blog!! Man .. Beautiful .. Amazing .. I will bookmark your site and take the feeds also¡KI am satisfied to find numerous helpful information right here in the put up, we’d like work out extra strategies on this regard, thanks for sharing. . . . . .

 41. I have been exploring for a little for any high-quality articles or blog posts in this sort of house . Exploring in Yahoo I at last stumbled upon this web site. Reading this information So i am glad to show that I have a very just right uncanny feeling I came upon just what I needed. I so much indubitably will make certain to do not omit this website and provides it a glance regularly.

 42. Thanks for the helpful write-up. It is also my opinion that mesothelioma has an really long latency period of time, which means that signs and symptoms of the disease may not emerge right until 30 to 50 years after the preliminary exposure to mesothelioma. Pleural mesothelioma, that is certainly the most common sort and influences the area throughout the lungs, might cause shortness of breath, chest muscles pains, plus a persistent coughing, which may cause coughing up maintain.