SIOAIC

மாணவர் தலைவர்களை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்…!

மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை திருத்தச் சட்டம் எனும் ஜனநாயக படுகொலைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள் ஜனநாயக முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின்…