கவிதை

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்எடுக்க முடியாத சதியில் இங்கே மக்கள். சமூக நீதியும் எறியும் தீயாய்இங்கே அடித்தட்டு மக்களே அதற்கு தீனி. சூரியனின் உதிப்பில் முதலாளிய கிரகணம் கூடியதால், இனி,இருளில் சேர்ந்திடும்…

கவிதை

விவசாயம்தோண்டப்படாதகிணறு

தோண்டப்படாத கிணறொன்றில் ஆயிரம் அழுவோசை, காதுகளை செவியிழக்கச் செய்கிறது.. மம்மட்டிகள் அறையாமலேயே இரத்தக் கண்ணீர் விட்டு மணல் அழுகிறது. ஏனோ, தாகித்த நெற்பயிர்கள் இரத்த கண்ணீரையே ருசிக்க துவங்கிவிட்டது.. விளைச்சல் எதிலும்…

கவிதை

மதில்கள்

மலையாளப் புனைவிலக்கிய உலகின் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைகம் முகம்மது பஷீர் எழுதிய மனதை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சரித்திரமே "மதில்கள்". பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு…

கவிதை

மாயமாய் மறைந்த மசூதி…

பாபர் மசூதி என்பது ஒரு வழிபாட்டுத்தலம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தீர்கள் இல்லை அது யாருடைய கையிலோ இருந்த மதுக்கிண்ணம் தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து உடைந்து விட்டது பாபர் மசூதி என்பது உறுதியான…

கவிதை

சங்கிகள் வைத்த தீ குப்பையில் அல்ல,காட்டில்

என் சகோதரன் அநீதி இழைக்கப்பட்டு கைதி ஆனான்; அவனது தாயோ மன உளைச்சலில் பைத்தியக்காரி ஆனாள்! மனைவி இருந்தாள் இறை அச்சத்தோடு பத்தினியாக… வாரிசுகள் கிடந்தன பசியும் பட்டினியுமாக… ஊர் முழுக்க…

கவிதை

சிசு பேசுகிறது…

என் கண்ணீரால் என் கருவறை நதியாகிவிட்டது அதை தேக்கிவைப்பதற்கு இடமின்றி என் தாயின் கண்விழியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.. அன்னையர்தினம் என்று நாள் ஒதுக்கும் இவ்வுலகம், அவள் நிம்மதியாய் வாழ்வதற்கு நாள் ஒதுக்கவில்லையே!…

கவிதை

மரணத்தை முடிவு என எண்ணாதீர்கள், இல்லை, அதுதான் வாழ்வு

என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது "நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று எண்ணி விடாதீர்கள் இறைவனின்…

கவிதை

கருப்பு இரவின் குரல்கள்

'போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது' என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு ' இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்துவிட்டது' என்ற குரலும் கூடவே கேட்டது தேச பக்தர்கள் தங்கள் துருப்பிடித்த…

கவிதை

புரட்சி சுமந்த காகிதம்

எத்தனையோ மோசடிகள் என் கண்களை சுற்றுகிறது அறத்தின் குருதியை சர்வமும் நுகர்கிறது கண்ணால்பார்த்தவைஇதயத்தில் நிலைக்கவில்லை பிணம் திண்ணி கழுகுகளும், குருதியில் குளிப்பதை நிறுத்தவில்லை புரட்சி சுமக்கும் காகிதங்களும் காழ்புணர்ச்சி கொள்கிறது காவலரின்…

கவிதை

என்ன ஒரு கவனம், நம் உடல்நலத்தில் !

அதீத அக்கறையில்,ஓட்டமும் நடையுமாய்கொழுப்புணவில் கவனமாய்,சத்துணவே கதியென்று,பார்த்துப் பார்த்து,தின்று தீர்த்துஉடல்நலமே முக்கியமாய்நாம்கழிக்கும் வாழ்நாட்கள். என்ன கவனம் வைக்கிறோம்,நம் மனநலத்தில்? அதிகவேலை - பணிச்சுமைகோபம் - தாபம்போட்டி - பொறாமைமன அழுத்தம் - கலக்கம்இரவுப்பணி…