இரட்டைக் கோபுரத் தாக்குதல் நம்மை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,போருக்கு அல்ல.
பொய், பயம் இரண்டையும் வைத்து அரசியல் செய்வது அந்நாட்டு மக்களை கையாள்வதில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஒசாமா பின்லேடனையும் அவரது குழுவினரையும், கோலியாத் ஆகவும் அமெரிக்கா அதைத் தாக்கும் உண்டிகோல் போலவும்…