பத்திரிகை செய்தி

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கத் துடிக்கும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாசிச பாஜக…