எவ்வவகைப் போராட்டங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் எழுப்பப்படும் முழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. குறியீட்டுரீதியில் மட்டும் இல்லை; மிகவும் பொருண்மையான, பருண்மையான பொருளிலேயே முழக்கங்கள் முக்கியமானவை. போராடுபவர்களின் மன உறுதியை, உலகக் கண்ணோட்டத்தை, போராட்டத்தின் திசைநெறியைச் சுட்டுபவை அவை.

இன்குலாப் ஜிந்தாபாத், ஆஸாதி, புரட்சி ஓங்குக, ஜெய் பீம், கம்யூனிசமே வெல்லும், தமிழ் வாழ்க எனப் பலவகைக் கோஷங்கள் முன்பும் இப்போதும் எழுப்பப்படுகின்றன. எதிர்மறையில் ஃபாசிசம் ஒழிக, பார்ப்பனியப் பயங்கரவாதம் ஒழிக, இந்துத்துவம் ஒழிக என்றும் முழக்கங்கள் எழுப்பப்படுவதுண்டு. இவை ஒரு வகை.

பிறரை இழிவுசெய்யும், ஆதிக்கம் செய்யும் நோக்கில் எழுப்பப்படும் இரண்டாம் வகைக் கோஷங்களும் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணிக் கும்பல்களின் (சொல்ல நாகூசும்) கோஷங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இதில் ‘அல்லாஹு அக்பர்!’ என்ற முழக்கம் எவ்வகையில் சேரும்? இதை முழங்கும் முஸ்லிம்கள் பொருள்கொள்வது என்ன? முஸ்லிம் அல்லாதோர் பலருக்கு இதுபற்றி பெரும் மயக்கம் நிலவுகிறது. குறைந்தபட்சமாக, ‘இது ஒரு மதவாதக் கோஷம்; எனவே, தவிர்க்கப்பட வேண்டும்’ என்பதே பெரும்பான்மை அபிப்பிராயமாக நிலவுகிறது.

இன்று நேற்றல்ல, வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களின் போராட்ட முழக்கமாக இதுவே இருந்து வந்துள்ளது, இனியும் அப்படியே நீடிக்கும். வலுவான நிலையில் இருந்தாலும் வலுக்குன்றிய நிலையில் இருந்தாலும் இம்முழக்கம் மட்டும் மாறுவதில்லை. “அல்லாஹு அக்பர்!” எனும் சொற்கள் வழி முஸ்லிம்கள் மனம்கொள்வது என்ன என்று விளங்கிக் கொண்டால் குழப்பம் தீரும். இதுவொரு மதவாதக் கோஷமோ, பிரிவினைக் கோஷமோ அல்ல; உண்மையில் அனைவருக்குமான பரிபூரண விடுதலைக் கோஷம் என்பது தெள்ளென விளங்கும்.

“அல்லாஹு அக்பர். இறைவனே மிகவும் பெரியவன். நாங்கள் அஞ்சுவதற்கும் அடிபணிவதற்கும் உரியவன் அவன் ஒருவனே. உலகின் வேறெல்லாச் சக்திகளும் அற்பமானவையே. அவனன்றி எச்சக்தியின் முன்பும் நாங்கள் மண்டியிட மாட்டோம். எதுவரினும் எவர் முன்னும் எங்கள் சிரம் தாழாது. அடக்கியாள, ஆதிக்கம் செலுத்த எண்ணும் எவரையும் நாங்கள் துச்சமாகவே மதிப்போம். எம்மை இழிவுசெய்திடவோ, அடிமைப்படுத்திடவோ எவரையும் அனுமதியோம். இம்மண்ணில் நாங்கள் சுதந்திரமாகவே பிறந்தோம். சுதந்திரவான்களாகவே சாவைத் தழுவுவோம்.”

இதுதான் அம்முழக்கத்தின் சாரம்.

இதில் ஆதிக்க மனப்பான்மையோ, பிறர் குறித்த இழிதொனியோ, பிரிவினைப் பாங்கோ, மதவெறியோ இருக்கிறது எனப் புத்தி சுவாதீனமுள்ள எவரும் சொல்ல முடியுமா?

இறைவனின் இருப்பை மறுக்கும் நாத்திகர் சிலருக்கு மேற்சொன்னதன் முதற்பகுதி உவப்பாய் இல்லாமலிருக்கலாம். பூரண விடுதலையைப் பிரகடனம் செய்யும் பிற்பகுதிபற்றி அவர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்க முடியாது. ஒட்டுமொத்த முழக்கத்தையும் மதவாத, மதவெறிக் கோஷம் என்று ஒதுக்கிவிட முடியாது.

உதாரணத்திற்கு, மார்க்சியர்கள் பலருக்கு அம்பேத்கரின் கருத்துகள் பலவற்றுடனும் உடன்பாடு இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அதிமுக்கியமான பல்வேறு விஷயங்களில் அடிப்படை நோக்கிலேயே அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் உண்டு. எனினும், ஒருமித்த குரலில் “ஜெய் பீம்” என்று முழங்குவதில் அவை தடையாக வந்து நிற்பதில்லை. அதையே “அல்லாஹு அக்பர்!” என்ற கோஷத்திற்குப் பொருத்திப் பாருங்கள். “உலகின் எந்தச் சக்திக்கும் அடிபணிய மாட்டோம்!” என்ற அந்த முழக்கத்தை ஏற்பதில் உள்ள மனத்தடை அகலலாம்.
அகலவில்லை என்றாலும் பரவாயில்லை. கொச்சைப் படுத்துவதையாவது நிறுத்துங்கள்.

எது எப்படியாயினும், இந்த உலகம் உள்ளளவும் முஸ்லிம்கள் தங்களுடைய எல்லாப் போராட்டக் களங்களிலும் இந்த most perfect, most revolutionary, most liberating, most poetic முழக்கத்தை எதிரொலிக்கச் செய்துகொண்டுதான் இருப்பார்கள். விரும்பாதோர் காதில் பஞ்சை அடைத்துக் கொள்ளவும்!

-உவைஸ் அஹ்மது

2,422 thoughts on ““அல்லாஹு அக்பர்!” எனும் பூரண விடுதலை முழக்கம்

 1. அருமையான கலமாறிந்த பதிவு…. வாழ்த்துக்கள்….

 2. One day you will find that it is not easy to get along with yourself, and you will eventually understand that it is not others but you who need to care most. A person’s life is like a blank piece of paper. We have the opportunity to start, but don’t end in a hurry.

 3. My friend is a raincoat, even if I ca n’t think of it on a sunny day, the rainy season will accompany you; my lover is a thick cloth, even if it is not beautiful, it can cover the wind and cold; my parents are old jackets, although they are not fashionable, even stupid, but they are the warmest and warmest .

 4. The road is long and steep. Maybe you are tired. You want to give up. you can only hold back the tired feet, relax the complex thoughts in your heart, and keep going forward step by step. Believe a word: do not give up, only succeed.

 5. Life is playing chess with God. You take one step, God takes one step. It is impossible for you to take every step, so you must take every step of your own. The final destiny is either you will have God’s army, or God will be your army.

 6. When I face the sea, others are blooming in spring, when I want to die with the sea, but it has become the Dead Sea. I have many memories about you, but you are paranoid that you are just a passerby.

 7. There is a kind of love that obviously wants to give up, but can’t give up; there is a kind of love, knowing that it is suffering, but can’t hold back; Can’t take it back already.

 8. [url=https://doxycyclinehycl.com/]buy doxycycline from canada[/url] [url=https://furosemide1.com/]furosemide costs[/url] [url=https://furosemidetab.com/]furosemide pill[/url] [url=https://tadalafilcia.com/]tadalafil 20mg[/url] [url=https://arimidexsale.com/]buy arimidex[/url] [url=https://avodartgen.com/]generic avodart rx[/url] [url=https://celebrexotc.com/]celebrex 200 mg capsule[/url] [url=http

 9. [url=https://celebrexotc.com/]can you buy celebrex over the counter in canada[/url] [url=https://valtrex24.com/]buy generic valtrex cheap[/url] [url=https://vardenafill.com/]vardenafil generic[/url] [url=https://amoxicillincaps.com/]buy amoxicillin 500mg[/url] [url=https://tadalafilcia.com/]tadalafil buy cheap[/url] [url=https://clomid150.com/]clomid estrogen[/url] [url=https://fluoxetine1000.com/

 10. [url=https://zithromax360.com/]zithromax 500mg[/url] [url=https://azithromycinzpak.com/]azithromycin 250 mg pill[/url] [url=https://albuterolgen.com/]buy albuterol from mexico[/url] [url=https://prednisolonester.com/]prednisolone 25mg[/url] [url=https://prednisonexr.com/]prednisone 5mg cost[/url] [url=https://allopurinolzyl.com/]allopurinol price[/url] [url=https://metformin2.com/]metformin 500mg[

 11. Will the system work for long term, and will it enlarge your penis naturally? And men will surely be able to lengthen their penis once they learn the simple methods on how to do it. When erect the corpus cavernosa of the penis is filled with blood, this is how the erection is sustained. It’s really very easy, but before we go on to the methods, let us first get to know something about the penis. S

 12. I do love the manner in which you have framed this matter plus it does provide me a lot of fodder for thought. Nevertheless, from just what I have observed, I simply just hope when the comments stack on that people stay on point and don’t embark on a tirade associated with some other news du jour. Yet, thank you for this exceptional point and though I can not really concur with this in totality, I value your point of view.

 13. Online availability of the Pfizer pill has made it even more popular because now you can buy the medicine confidentially from the comfort of your home. If you loved this post and you would like to receive more information relating to viagra for sale assure visit our own web site. Many young men fondly harbour this misconception, only to find their members hanging hopelessly even after they take the pill. In October 2012, the 5 mg tadalafil tablet (taken once daily) was granted marketing authorisation to treat signs and symptoms of benign prostatic hyperplasia in adult men. Some male enhancement products can actually help with this by improving a man’s circulation of blood into the penis.

 14. generic viagra india qwgyogluumgx buy generic viagra from india check this site out is there a generic for viagra Find Out More
  best generic viagra natmbhzpvzek viagrageneric viagra sildenafil *generic viagra* talking to viagra on line
  elokuqpenves organic sildenafil pkiwjmmbphsy viaraga sitdenafil basics
  viagra, revatio in oman pharmacy ahwbyodrvtto generic viagra in usa viagra online tesco buy sildenafil citrate 100 mg at bing

  *generic viagra*

 15. Pingback: buy chloroquine
 16. Pingback: levitra generic
 17. Pingback: doctor7online.com
 18. I just want to say I’m newbie to blogs and truly loved this web page. Almost certainly I’m want to bookmark your site . You amazingly have very good articles and reviews. Bless you for sharing with us your web site.

 19. Pingback: viagra for sale
 20. Pingback: www.viagra.com
 21. Pingback: pure cbd oil
 22. Pingback: viagra
 23. Pingback: buy chloroquine
 24. Pingback: tadalafil 20 mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *